×

நியூயார்க் நகரில் உள்ள இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயம்!

அமெரிக்கா: நியூயார்க் நகரில் உள்ள இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து இரவு விடுதிக்கு நியூயார்க் போலீஸ் விரைந்துள்ளது.

 

The post நியூயார்க் நகரில் உள்ள இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயம்! appeared first on Dinakaran.

Tags : New York City ,USA ,New York police ,Dinakaran ,
× RELATED உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்...