×

கூடலூர் அருகே சுற்றித்திரிந்து வரும் புல்லட் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது!!

நீலகிரி: கூடலூர் அருகே சேரம்பாடியில் சுற்றித்திரிந்து வரும் புல்லட் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 4 டிரோன் கேமராக்கள் உதவியுடன் புல்லட் காட்டு யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பந்தலூர், சேரம்பாடி பகுதிகளில் உள்ள வீடுகளை புல்லட் காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது.

The post கூடலூர் அருகே சுற்றித்திரிந்து வரும் புல்லட் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது!! appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Cherambadi ,Pandalur ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...