×

குற்றால அருவிகளில் குளிக்க 4வது நாளாக தடை நீடிப்பு


தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 4-வது நாளாக தொடர்கிறது. குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தபோதும் அபாய வளைவை தாண்டி தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் குளிக்க 4வது நாளாக தடை நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Courtala Falls ,Tenkasi ,Dinakaran ,
× RELATED திடீரென பெய்த மழையால் நீர்வரத்து...