×

நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகல்

நாகை: நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விளக்கியுள்ளனர். நாகை தொகுதி பொருளாளர் நாகராஜன், செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞரணி செயலாளர் பிரவின் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

The post நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Tamil Party ,Nagai District ,Akkatsi ,NAGAI ,NAGAI DISTRICT NAM TAMIL PARTY ,AKKADSI ,NAGARAJAN ,SPOKESMAN AHMED ,YOUTH SECRETARY ,BRAVIN ,Akhatsi ,
× RELATED மழை நீர் தேங்கியதால் தங்க இடமில்லை;...