தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
விருதுநகர் தொகுதியில் வெடித்த பாஜக உட்கட்சிப் பூசல்: ராதிகாவுக்கு எதிராக களமிறங்கிய பாஜக நிர்வாகியால் பரபரப்பு
10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யாத பாஜ: நடிகை கவுதமி பிரசாரம்
மக்களவைத் தேர்தல்; அடுத்தடுத்து விலகும் வேட்பாளர்கள்: பாஜக மேலிடம் அதிர்ச்சி!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி எக்ஸ் தளத்தில் தகவல்
புதுவை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கீடு என்ஆர் காங். நிர்வாகிகள் செமகடுப்பு: அதிருப்தியாளர்களிடம் கெஞ்சி கூத்தாடும் பாஜ தலைவர்கள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விலகல்
அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவிப்பு!
பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி அ.தி.மு.க.வில் இணைந்தார்
பீகார் அரசியலில் பரபரப்பு; 14 எம்எல்ஏக்களால் நிதிஷ் குமார் பதவிக்கு சிக்கல்: முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் லாலு மகன் தேஜஸ்வி
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த உத்தரபிரதேசத்தில் தோற்கடிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் புது பார்முலா
தெலங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!