- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கடலூர்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- தென்மேற்கு வங்கம்
- செகல்பட்டு,
- விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்
- தின மலர்
சென்னை: டிச.24, 25ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும் என்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
The post டிச.24, 25ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.