×

மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை..!!

மராட்டியம்: மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 212 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 68 முன்னிலை வகித்து வருகிறது.

 

The post மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Mahayudi alliance ,Maharashtra ,BJP alliance ,Congress alliance ,Maratha ,
× RELATED மகாராஷ்டிராவில் 39 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு