×

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் வெற்றி முகம்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி முகம். முன்னாள் முதலமைச்சர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோரின் மகன்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மஜத சார்பில் நிகில் குமாரசாமி சன்னபட்னா தொகுதியிலும், பாஜக சார்பில் பாரத் பொம்மை ஷிகாவோன் தொகுதியிலும் போட்டியிட்டார்.

The post கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் வெற்றி முகம்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka ,Bangalore ,Congress party ,chief ministers ,Kumarasamy ,Basavaraj Pommai ,Nikil Kumarasamy ,Sannapatna ,Majatha ,Bharat doll Shikawon ,BJP ,
× RELATED காங்கிரஸ் சார்பில் பள்ளி, கல்லூரி...