×

மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைக்கிறது மகாயுதி கூட்டணி..!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் அபார வெற்றியுடன் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கிறது. 217 இடங்களில் இக்கூட்டணி முன்னிலையில் உள்ளது காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

 

The post மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைக்கிறது மகாயுதி கூட்டணி..!! appeared first on Dinakaran.

Tags : Mahayudi alliance ,Maharashtra ,Mahayudi ,Congress ,
× RELATED தேர்தல் தோல்வி எதிரொலி கட்சிக்கு புதிய தலைமை: சரத்பவார் அறிவிப்பு