×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 9,917 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 11,526 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 12,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 107.32 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 107.24 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 74.65 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Dinakaran ,
× RELATED 90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை!