×

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து..!!

சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புகுந்து மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது. புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு
தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலைவீசு வருகிறது.

The post சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kindi Government Hospital ,Cancer Department ,Balaji ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...