×

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேர் கைது :அமைச்சர் மா. சுப்ரமணியன்

கோவை : யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது; அவர் செய்தது கொலை குற்றமில்லை என்று கோவையில் மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும் சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

The post மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேர் கைது :அமைச்சர் மா. சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Coimbatore ,YouTuber ,Irrfan ,Minister of People ,and Welfare ,Department ,Subramanian ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு...