×

பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா உட்பட 6 பேரும் விடுதலை

திண்டுக்கல் :பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஒ.ராஜா உள்பட 6 பேர் மீதான வழக்கில் திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2012-ல் பெரியகுளம் அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார். பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக கோயில் அறங்காவலராக இருந்த ஓ.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா உட்பட 6 பேரும் விடுதலை appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,O. Raja ,Dindigul ,Nagamuthu ,Kallupatti ,Periyakulam ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணியா? ஓபிஎஸ் பேட்டி