×

தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 3.07 கோடியும் பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர்(6,76,133 வாக்காளர்கள்). குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி நாகை மாவட்டம் கீழ்வேளூர் 1,73,230 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விரும்புவோர் நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

The post தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Tamil Nadu ,Chennai ,Chozinganallur Assembly Constituency ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற...