×

ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார். நேற்று சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தகவலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Tamil ,Nadu ,Election Commission of Erode East ,Chennai ,Erode East ,Election Commission ,Chief Electoral Officer of ,Legal Affairs Secretariat ,Tamil Nadu ,Chief Election Officer ,Election Commission Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் பேர்...