கோவை, அக்.16: கோவை மாநகர போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர், ஜாதி, மத அமைப்பை சார்ந்தவர்கள், பத்திரிக்ைகயாளர்கள் என யாராவது பட்டாசு கடைகளில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணம், பரிசு பொருட்களை பெற முயன்றால் தகுந்த ஆதாரங்களுடன் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் தரலாம். வாட்ஸ் அப் எண் 81900 00100. தகவல் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பட்டாசு கடை வசூல்; புகார் தர போலீசார் அழைப்பு appeared first on Dinakaran.