×

மதுரையில் மிளகாய் பொடி தூவி கொத்தனார் கொலை

மதுரை: சோழவந்தான் அருகே மிளகாய் பொடி தூவி சதீஷ்(37) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலக்கால் கணவாய் அருகே காரில் வந்த மர்ம நபர்கள் சதீஷின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டி உள்ளனர். படுகாயமடைந்த சதீஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post மதுரையில் மிளகாய் பொடி தூவி கொத்தனார் கொலை appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Satish ,Chozhavandan ,Malakal Kanawai ,Madurai Government Hospital ,
× RELATED மதுரையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த உதவி ஜெயிலருக்கு அடி, உதை!!