×

திருமங்கலம் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை

மதுரை: திருமங்கலம் அருகே ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

The post திருமங்கலம் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Madurai ,Sinivasan ,Meenakshi ,Thirumangalam house ,
× RELATED பராமரிப்பு பணிகள் காரணமாக...