×

மதுரையில் 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

மதுரை: மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பைபாஸ் மற்றும் கீரைத்துறையில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடைபெறுகிறது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

The post மதுரையில் 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kendriya Vidyalaya ,Bypass ,Keirathura ,Dinakaran ,
× RELATED விண்ணப்பங்கள் வரவேற்பு காரைக்காலில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா