×
Saravana Stores

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீசானந்தா, வழக்கு விசாரணையின்போது சர்ச்சையான முறையில் பேசியது பற்றி உச்ச நீதிமன்றம் விசாரணை. பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை பாகிஸ்தான் என்று நீதிபதி ஸ்ரீசானந்தா வருணித்தது சர்ச்சையாகியுள்ளது.

 

The post கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Karnataka High Court ,Srisananda ,Delhi ,Karnataka eCourt ,Judge ,Pakistan ,Bengaluru ,Dinakaran ,
× RELATED இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு...