×

ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு குழந்தையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

The post ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bandikui ,Dausa district of Rajasthan ,Rajasthan ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் பயங்கரம் விபத்தில்...