×

ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த எம்.எல்.ஏ மீது வழக்கு

டெல்லி : ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு என ஷிண்டேவின் சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சையாக பேசிய வீடியோ வைரலானதை அடுத்து சஞ்சய் கெய்க்வாட் மீது 4 பிரிவுகளில் புல்தானா போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த எம்.எல்.ஏ மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : MLA ,Rahul ,Delhi ,Shinde ,Shiv Sena ,Sanjay ,Sanjay Gaekwad ,Pulthana police ,
× RELATED காங். புகாரில் நடவடிக்கை இல்லை: கனிமொழி எம்.பி