×

ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து – லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து – லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சித்தூரில் இருந்து குப்பம் நோக்கி சென்ற பேருந்து, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து – லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,Palamaneri ,Andhra Pradesh ,Palmaneri ,Chittoor ,Dinakaran ,
× RELATED ‘புஷ்பா படம்’ பார்த்துவிட்டு அரசு...