×

காஷ்மீர் : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது

The post காஷ்மீர் : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Congress Party ,Jammu ,Congress ,Dinakaran ,
× RELATED விமானப்படை அதிகாரி மீது பலாத்கார வழக்கு