×

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

குஜராத்: குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர். முழுவதும் AC பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா சேவையாக இவ்வகை ரயில்கள் அறிமுகம். அகமதாபாத் – புஜ் இடையே 360 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும் இந்த ரயிலின் கட்டணமாக ரூ.455 நிர்ணயிக்கப்பட்டுள்ளது

The post குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Gujarat ,Bharat ,Rapid Rail ,Vande Metro ,Ahmedabad ,
× RELATED 23 ஆண்டு பொது வாழ்க்கை தனித்துவ...