×

பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து!!

டெல்லி : நாளை மிலாடி நபி கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லிணக்கமும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் நிலவட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

The post பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Narendra Modi ,Miladi Nabi ,PM Modi ,
× RELATED டெல்லியில் பிரதமர் நரேந்திர...