×

தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

இந்தூர்: இந்தூரில் நண்பருக்காக கேக் வாங்கி கொண்டு BMW காரில் தவறான திசையில் அதிவேகமாக வந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கஜேந்திர பிரதாப் சிங் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட திக்ஷா (25), லக்ஷ்மி (24) ஆகிய 2 இளம்பெண்கள் சிகிச்சையின்போது உயிரிழந்தனர்.

The post தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : BMW ,Indore ,Gajendra Pratap Singh ,Dinakaran ,
× RELATED இந்தூரில் அரைகுறை ஆடையுடன் உலா துபாய்...