×

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

அகமதாபாத் : | குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் AC பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா சேவையாக இவ்வகை ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அகமதாபாத் – புஜ் இடையே 360 கி.மீ.தூரத்திற்கு இயக்கப்படும் இந்த ரயிலின் கட்டணமாக ரூ.455 வசூலிக்கப்பட உள்ளது.

The post ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Namo Bharat Rapid Rail ,Vande Metro ,Ahmedabad ,Modi ,Gujarat ,Namo Bharat Rapid Railway ,Namo Bharat Rapid ,
× RELATED வந்தே மெட்ரோ ரயிலுக்கு நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம்