- கடலூர் மாவட்டம் விருடாச்சலம்
- கடலூர்
- கடலூர் மாவட்டம் விருதாச்சல்
- குமார்
- தேவநாதன்
- விர்தாசலம் புலனாய்வு போலீஸ்
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட குமார், தேவநாதன் உட்பட 4 பேரை விருத்தாசலம் நுண்ணறிவு போலீஸ் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் லாட்டரி விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.