×

திருப்பதி அருகே மூன்றரை வயது குழந்தையை கொன்ற இளைஞர் கைது!!

ஆந்திரா: திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலியல் தொல்லை தந்த இளைஞர் சுஷாந்த், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்தார் என குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரில் இளைஞர் சுஷாந்தை போலீஸ் போக்சோவில் கைது செய்தது.

 

The post திருப்பதி அருகே மூன்றரை வயது குழந்தையை கொன்ற இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Andhra ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு!