×

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்புறக்கணிப்பு : மாயாவதி விமர்சனம்

லக்னோ : ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு நடந்துகொள்வது இது புதிதல்ல என்றும் ஒன்றிய அரசின் பாகுபாட்டை உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சிகாலத்திலும் சந்திக்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்புறக்கணிப்பு : மாயாவதி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : EU ,BAGJAN SAMAJ PARTY ,MAYAVATI ,Union Government ,Union State ,Bagujan Samaj Regime ,Uttar Pradesh ,
× RELATED பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்...