×

நீட் ரத்து செய்யக்கோரி மேற்குவங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

மேற்குவங்கம்: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

The post நீட் ரத்து செய்யக்கோரி மேற்குவங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : West ,West Bengal ,Legislative Assembly ,Tamil Nadu ,Karnataka ,NEET ,
× RELATED மேற்கு வங்க பலாத்கார தடுப்பு மசோதா...