×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாசித்துப் பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம்

டெல்லி:காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாசித்துப் பார்க்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்து மேலும் பல யோசனைகளை எடுத்து பயன்படுத்த வலியுறுத்த முடியும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள யோசனைகளை மேலும் பயன்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். காப்பி அடிப்பது இந்த அவையில் தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல என்றும் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விமர்சித்தார்.

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாசித்துப் பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : p. ,Chidambaram ,Delhi ,Congress ,
× RELATED புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: ப.சிதம்பரம் வரவேற்பு