×

ஒன்றிய பட்ஜெட்: மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: கார்கே

டெல்லி: மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள் ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு; பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை. நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்றும் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு வைத்தார்.

The post ஒன்றிய பட்ஜெட்: மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: கார்கே appeared first on Dinakaran.

Tags : Karke ,Delhi ,Congress ,president ,Mallikarjuna Kharge ,Kharge ,
× RELATED செபி தலைவரை உடனடியாக நீக்க கார்கே கோரிக்கை