×

ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 20 பேர் காயம்

தெலங்கானா: ஐதராபாத் ஓல்டு சிட்டி அருகே அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அடுக்குமாடி கட்டட கீழ் தளத்தில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ பரவியதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

The post ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Telangana ,Hyderabad's Old City ,Dinakaran ,
× RELATED தெலுங்கானாவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை