×

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் தமிழ்நாடு, பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : India Alliance M. B. ,Delhi ,India Alliance ,India Coalition ,Congress ,President ,Mallikarjuna Karke ,Parliament ,Tamil ,Nadu ,M. B. People's ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி...