×

டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு!

டெல்லி: பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை அறிவித்துள்ளது ஒன்றிய அரசு என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை. ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களையும் பாரபட்சமின்றி பார்க்கவேண்டும். பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது. பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பிற மாநிலங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : DMK ,Delhi Trichy Siva Press Conference ,Delhi ,Trichy Siva ,union ,Tamil Nadu ,Union Government ,BJP ,Delhi Trichy Siva Press Conference! ,
× RELATED பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக...