×

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது மக்களுக்கான பட்ஜெட்: பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி: மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது மக்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் பட்ஜெட் என்று கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக உள்ளது.

 

The post மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது மக்களுக்கான பட்ஜெட்: பிரதமர் மோடி பேச்சு! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Modi ,Delhi ,India ,
× RELATED வெறுப்பு அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி...