×

ஒன்றிய பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு. ஒன்றிய பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு நிதி ஒதுக்கீடு. ஒன்றிய பட்ஜெட்டில் ஊரக மேம்பாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

The post ஒன்றிய பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Union Budget ,Union… ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு