×

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசு மறுப்பு!!

பாட்னா : பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான முகாந்திரம் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2012-ல் பல்துறை அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி சிறப்பு அந்தஸ்து வழங்க அரசு மறுத்துவிட்டது.

The post பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசு மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Union government ,Bihar ,BJP ,NDA government ,Lok ,Sabha ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...