×

சொல்லிட்டாங்க…

* அதிபர் பைடன் தனது வெற்றி வாய்ப்பை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். தேர்தலில் போட்டியிடுவதை அவர் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா.

* எனது தந்தை பல மாதங்களாக முயற்சி செய்தும் 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பு அவரை சந்திக்க ராகுல்காந்தி மறுத்ததுதான் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற காரணம். லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : CHANCELLOR ,BIDEN ,US ,President Obama ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய புகார்..!!