×

ஜூலை 24ல் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அமமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜூலை 24-ல் நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் ஜூலை 24 காலை 9 மணிக்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

The post ஜூலை 24ல் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AMUKA DISTRICT SECRETARIES ,Chennai ,Ammuka District Secretaries ,PALANISETTIPATTI ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...