×

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு..!!

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்றார். நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கோடீஸ்வர் சிங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : R. Mahadevan ,Supreme Court ,Delhi ,Chief Justice ,DY Chandrachud ,Justice ,Mahadevan ,Madras High Court ,Jammu Kashmir ,Ladakh High Court ,
× RELATED சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக...