×

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் TNPDCL மற்றும் TNGECL என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. டான்ஜெட்கோவை இரண்டாக பிரித்த தமிழக அரசின் ஆணைக்கு ஒன்றிய எரிசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu Power Generation and Sharing Corporation ,TANGEDCO ,Chennai ,EU government ,TNPDCL ,TNGECL ,Tanjetko ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...