×

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியிடம் நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சிவகங்கை நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து 2-வது நாளாக கட்சி |நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் .

The post நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியிடம் நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Palanisami ,Chennai ,Sivaganga ,Edapadi Palanisami ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பேசுவதிலும் செயலிலும்தான்...