×

அணுசக்தி கல்வி சங்கத்தில் வேலை

மும்பை அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் அணுசக்தி கல்வி சங்கத்தின் நாடு முழுவதும் 30 பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கல்விச் சங்கத்தில் மொழிபெயர்ப்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Translation Officer: 1 இடம் (பொது).
2. Principal: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-3).
3. Special Educator: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).

கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள், வயது வரம்பு, தளர்வுகள், விண்ணப்ப கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.aees.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.07.2024.

 

The post அணுசக்தி கல்வி சங்கத்தில் வேலை appeared first on Dinakaran.

Tags : Nuclear Education Association ,Colleges of Atomic Education Society ,Bombay Department of Atomic Energy ,Dinakaran ,
× RELATED டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்...