×

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை என வெளியான தகவலுக்கு ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் விடுமுறை; மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Vikrawandi ,Viluppuram ,Ruler ,Vikriwandi midterm elections ,Wickrawandi ,Wickravandi ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...