×

இன்று ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று ஜார்க்கண்டில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

The post இன்று ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Ranchi ,Hemant Soran ,Jharkhand State ,Legislature ,Dinakaran ,
× RELATED கட்சியில் இருந்தும், அமைச்சர், எம்எல்ஏ...