×

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

டெல்லி: கரீபியன் தீவான பர்படாஸில் இருந்து விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் தாயகம் வந்தடைந்தனர். புயல் காரணமாக பர்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் புறப்படுவது தாமதமானது.

The post தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி appeared first on Dinakaran.

Tags : Homeland ,Delhi ,Caribbean island of ,Barbados ,cricket ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி...