×

வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண்

சென்னை: திருவான்மியூரில் வழக்கறிஞர் கவுதம் கொலை வழக்கில் 3 பேர் போலீசில் சரணடைந்தனர். கண்ணகி நகர் கமலேஷ், கொட்டிவாக்கம் நித்தியானந்த், பெரும்பாக்கம் பார்த்திபன் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

The post வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gautam ,Thiruvanmiur ,Kannagi Nagar Kamlesh ,Kotiwakkam Nithianand ,Prupakkam Parthipan ,
× RELATED முதல் பூஜை பசுவுக்கே!